இலங்கையில் எலிக் காய்ச்சல் தீவிரம்..பலியான பெண்..!!

மட்டக்களப்பில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் மரணமாகியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள ரிதீதென்ன 2ஆம் பரம்பரை குடியேற்றக் கிராமத்தை சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் நுஷ்ரத் (வயது 43) என்ற மூன்று பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண்ணே நேற்று மரணமடைந்துள்ளார். கடந்த புதன்கிழமை குறித்த பெண் திடீரென காய்ச்சலால் சுகவீனமடைந்து இடுப்பின் ஒரு பகுதி அவருக்கு செயலிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இதன்காரணமாக வியாழனன்று அவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் … Continue reading இலங்கையில் எலிக் காய்ச்சல் தீவிரம்..பலியான பெண்..!!